
தேவையான பொருட்கள்:
ரவை - 1 1/2 கப்
மைதா - 1/2 கப்
சீனி (அ ) சக்கரை - 1/2 கப் (இது மிதமான அளவு, அதிகம் இனிப்பு விருப்பம் உள்ளவர்கள் அதற்கேற்ப இனிப்பை சேர்க்கவும்)
ஏலக்காய் பொடி -1 சிட்டிகை
Baking சோடா - 1 சிட்டிகை
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில், ரவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 10 நிமிடம் ரவையை ஊற வைத்து கொள்ளவும்.
2. பேகிங் சோடாவை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ரவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவை பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். கடைசியாக பேகிங் சோடா சேர்த்து அதன் மேல் 2 ஸ்பூன் நீர் விட்டு பின் நன்கு கலந்து 2 நிமிடம் ஊற விடவும்.
3. பணியாரக் கல்லை அடுப்பிலேற்றி நெய் தடவி, கலந்த மாவை ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவைத்து எடுக்கவும்.
Evening பலகாரம் ரெடி.
8 comments:
paarthale naaku oorudhu chitra.. super paniyaram.. will surely try it!
Lovely yummy paniyarams...
குண்டா, பார்க்க அழகா இருக்கு. ஈசியா இருக்கு செய்முறை.
Lovely shape! Really easy snack!
Soft and fluffy paniyarams
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Thanks for sharing such a beautiful and yummy recipe. I would surely share this recipe with my mom.
Best regards
Eric Stalker
Moscow mule copper mug
Wow, it seems very yummy, i am very thankful to you for sharing your recipe with us, i want to learn more recipe from you, it would be very great full if you post more recipe.
Best regards
tree removal erie pa
Post a Comment