தேவையான பொருட்கள்:
எண்ணெய் - மூன்று ஸ்பூன்
சீரகம் (அ) சோம்பு (அ) ஓமம் - சிறிது (சுவைக்கேற்ப )
மெலிதாக துருவிய பீட் ரூட் - இரண்டு கப்
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது - அரை கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - இரண்டு ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் , மல்லி தூள் - தலா அரை ஸ்பூன்
வேகவைத்து மசித்த உருளை கிழங்கு - ஒரு கப்
உப்பு தேவையான அளவு
பொடிதாக அரிந்த மல்லிதழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
காய்ந்த பிரட் தூள் - நான்கு ஸ்பூன்
செய்முறை:
- அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஓமம், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- துருவிய பீட் ரூட் சேர்த்து வதக்கி , மூடி போட்டு மிதமான தீயில் பீட் ரூட்டை பச்சை வாடை போகும் வரை வேக விடவும். தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
- மசாலா பொடிகள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். தேவைபட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
- மசித்த உருளை கிழங்கு, மல்லிதழை, எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- இந்த கலவையை நன்கு ஆறியதும் , ஒரே அளவிலான உருண்டைகள் பிடித்து வடைபோல் தட்டி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் தோசை கல் வைத்து, லேசாக எண்ணை விட்டு கட்லெட் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
- சாதம் வகைகளுக்கு தொட்டு கொள்ளலாம். மாலை சிற்றுண்டியாகவும் பரிமாறலாம்.
7 comments:
Nice to see a post in your blog after a long time Chitra! :) cutlets look yummy!
BTW,thanks for that grocery store info. I checked it,but it's little far from our place. Thanks anyways!
never tried cutlets with beets...nice way to trick kids to eat...good one
Looks lovely Chthra.
I really love it. It seems very delicious and yummy. I am working in Vancouver public relations and when I will be free, I am gonna surely make this dish for my kids and husband. I am really thankful for your post. Keep posting.
Best regards
Larissa
Hello CHITRAKRISHNA,
Thanks for posting on such a very beautiful recipe. Your cutlets look very tasty and it is also very easy to make. I think I will make it this recipe on upcoming sunday with having milk in my moscow mule copper mug. Keep posting. Hope to see more easy recipe from you. Have a nice day.
Best regards
Eric Stalker
Very great post. I simply stumbled upon your blog and wanted to say that I have really enjoyed browsing your weblog posts. After all I’ll be subscribing on your feed. Thanks for sharing this wonderful recipe with us. I would to love to hear more from you. Keep posting.
Best regards
tree service erie
Hello, Great post. I really love it. It is so yummy. i like this recipe. Thanks for sharing wonderful recipe. It seems very Delicious. I really like your recipe. Thanks for sharing informative posting. Keep Posting.24 hour Des Moines Towing
Post a Comment